சர்வதேச தமிழ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கப்பதக்கத்துடன் பரிசுத் தொகையும் வென்று, மண்டல அளவில் முதலிடம் பெற்ற நமது பள்ளி மாணவ, மாணவிகளைப் பெருமையுடன் பாராட்டி வாழ்த்துகிறோம்!